நகைச்சுவை - ஓரிரு வரி கதைகள்
அரசியல்வாதிக்கோர் அதிர்ச்சி "இன்று முதல் யாரவது அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், குறைந்தது மூன்று நாளாவது தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்படும். மேலும் இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு எது நேர்ந்தாலும் அரசு பொறுப்பேற்காது. தவிர விரதத்தை பாதியிலே முடித்தால், அவர்களுக்கு சிறைதண்டனை தரப்படும்" - இந்திய அரசு ----- *** --------