சிறுகதை: ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு
(In Facebook - ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு) "அப்புறம் பொண்ணுக்கு வரதட்சிணையா எவ்வளவு போடுவீங்க?" என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாய். "ஆங். அதுவாங்க! ஏதோ எங்க சக்திக்கு ஏற்ப இருபத்தைந்து பவுன் போடறோம்" என்று தலையை சொறிந்தார் பெண்ணின் அப்பா.