நகைச்சுவை: மன்னர் ராஜமன்னார்
(In Facebook - மன்னர் ராஜமன்னார்) மந்திரி: மன்னா. பக்கத்து நாட்டு பேரரசர் நம்பளை கப்பம் தான் கட்ட சொன்னாரே தவிர கப்பலெல்லாம் கட்ட சொல்லலை. எதுக்கும் பயப்படாம இன்னொரு தடவை தைரியமா கேட்டு சரி பாத்துடுங்க! ----0----