நகைச்சுவை - ஏழாம் அறிவு
(In Facebook - ஏழாம் அறிவு) கணேஷ்: சுபா, ஜெனெடிக் ஆப்ரேஷன் மூலமா போதி தர்மாவுடைய திறமைகளை கொண்டு வர அரவிந்துக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தோமே. அதுல ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு.
This site contains stories, articles and other posts written by Sampath.