Posts

Showing posts with the label வாக்கம் வடிவேலு

மினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1

என் பேரு வாக்கம் வடிவேலுங்க.   நான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.