காக்கை சிறகினிலே - Kaakai Chiraginile Nandalala Song - New Version







Kaakai Chiraginile Nandalala Song



This is a new composition of

Bharathiyar's காக்கைச் சிறகினிலே by Sampath



If you would like to sing this in smule, please visit www.BollywoodSingers.net

to listen to the song to practice.



Lyrics:



ம்ஊஹூ ஹும்  ...

ம்ஊஹூ ஹும்  ...



காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்

கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா;



காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்

கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா;



ம்ஊஹூ ஹும்  ...

ம்ஊஹூ ஹும்  ...



பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா

நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா;



பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா

நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா;



ம்ஊஹூ ஹும்  ...

ம்ஊஹூ ஹும்  ...



காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்

கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா;



பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா

நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா;



கேட்கும் ஒலியிலெல்லாம்

நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா;



கேட்கும் ஒலியிலெல்லாம்

நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா;



தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா;



தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா;



ம்ஊஹூ ஹும்  ...

ம்ஊஹூ ஹும்  ...



காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்

கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா;



பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா

நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா;



ம்ஊஹூஹும்  ...

ம்ஊஹூ ஹும்  ...

Comments