malare ilam malare (Original Song) - மலரே இளம் மலரே

மலரே இளம் மலரே




இது ஒரு ஒரிஜினல் கம்போஸிஷன். இசை என்பது என்னுடைய அறிவுக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் இசையை பயில எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. ஒன்றுமில்லை, சும்மா யூடியூபில் தேடினாலே நிறைய இலவச பாடங்கள் கிடைக்கும்.

இதெல்லாம் இல்லாத காலத்தில், இந்த இசைஞானி எப்படித்தான் இவ்வளவு அற்புதமான பாடல்களை உருவாக்கினாரோ..!

ஜீனியஸ், ரியலி.

அன்புடன்

சம்பத்

Comments