நகைச்சுவை: ஜோக்

ஜோக்:

”ச்சே. அந்த தயாரிப்பாளர் ரொம்ப பாவம்பா. என்னதான் இருந்தாலும் அவரோட படம் இவ்வளவு பயங்கரமாக ஃபிளாப் ஆயிருக்க கூடாது”

“ஏம்பா என்னாச்சு? விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறாங்களா? ”

“அட அது மட்டும்னா பரவாயில்லைபா. ஆனா அந்த படத்துக்கு ’திருட்டு வீசிடி பண்ணி பயங்கர நஷ்டம் அதானால எங்களுக்கும் நஷ்ட ஈடு வேணும்னு’ ரெண்டு திருட்டு வீசிடிகாரங்க காவல்துறையில புகார் கொடுத்திருக்காங்களாம்.”

By
Sampath

Comments