கவிதை: வானம் புதிது
(In Facebook - வானம் புதிது) (சும்மா, ஒரு தத்துவ பாடல் எழுதனும்னு தோணுச்சுங்க. அதுக்கு நமக்கு தகுதியிருக்கான்னு தெரியலை. இருந்தாலும் முயற்சி பண்ணியிருக்கேன். ‘சிகரெட் பிடிக்காதே’ன்னு ஒரு ‘டீ டோட்டலர்’ சொன்னாலும் சரி, இல்ல, ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ சொன்னாலும் சரி. மேட்டர் ஒண்ணுதானுங்களே! அதனால தத்துவப்பாடல் எழுதுற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளான்னு கேட்ககூடாது. அப்புறம் அழுதுபுடுவேன் அழுது. ஜாக்கிறதை!)