நகைச்சுவை - ஏழாம் அறிவு



கணேஷ்: சுபா, ஜெனெடிக் ஆப்ரேஷன் மூலமா போதி தர்மாவுடைய திறமைகளை கொண்டு வர அரவிந்துக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தோமே. அதுல ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு.  

சுபா: என்னாச்சு? 

கணேஷ்: போதி தர்மாவுடைய டிஎன்ஏவுக்கு பதிலா ரொம்ப ரொம்ப ஒரு பழைய மூதாதையரோட டிஎன்ஏவை ஆக்டிவேட் பண்ணிட்டோம் போல. அரவிந்த் இப்போதெல்லாம் குரங்கு போல மரத்துக்கு மரத்துக்கு தாவிக்கிட்டே இருக்கிறாரு.

Comments