நகைச்சுவை: பொழுது போகலைன்னா ஃபோன்ல...
(In Facebook - பொழுது போகலைன்னா ஃபோன்ல...) (பொழுது போகலைன்னா ஃபோன்ல இப்படி எல்லாம் பேசலாமுங்களா? - ஒரு கற்பனை) "ஹலோ. என்ன இன்னும் யாரும் கல்யாணத்துக்காக ஊருக்கு கிளம்பளையா? சீக்கிரம் எல்லோரும் கிளம்புங்க சார். அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடப்போறீங்க. "தோ கிளம்பிட்டோம். ஆமாம், நீங்க யாரு சார் பேசறது? "நான் இந்த ஏரியா திருடன் சார்" -----------------------