கவிதை - சில 'ஹைக்கூ'கள்
அதிகாலையில் அழகு
குளிர் நிலா
எதிர்மாடியில் அவள்.
--------------------------------------------
நிலாவின் அருகில்
கருகிய பலா
அவள் குறுந்தாடியண்ணன்.

பள்ளியின் பக்கத்து புதரில்
படபடக்கும் புகை
திருட்டு தம்.

மூன்றாம் வகுப்பில்
மியூஸிக் டீச்சர்
முதல் காதல்.

நிழற்காதல்களில் பல வெற்றி
நிஜக்காதலில் ஒரு தோல்வி
நடிகையின் மரணம்.

பி.கு: எதோ ஒரு ஆர்வத்துல இந்த மாதிரியெல்லாம் எழுதியிருக்கேங்க. தயவு செய்து இந்த பக்கத்தை நமது எழுத்தாளர் சுஜாதாவுக்கு மட்டும் ·பார்வேர்டு பண்ணிடாதீங்க. அடிக்க வந்துடப்போறாரு.
- சம்பத்
13-Sep-2003

Comments
Post a Comment