Posts

Showing posts from September, 2003

நகைச்சுவை : பாய்ஸ்

(In Facebook - நகைச்சுவை : பாய்ஸ்) "பாய்ஸ் படம் பார்த்திட்டியா?"  "ம்ம்.. பார்த்தேன்பா. கலக்கிட்டாங்க இல்லே. என்னமா கார் சேஸ்லாம் இருக்கு"  "கார் சேஸா? என்னடா சொல்றே?"  

கவிதை - சில 'ஹைக்கூ'கள்

அதிகாலையில் அழகு குளிர் நிலா எதிர்மாடியில் அவள். --------------------------------------------

நகைச்சுவை - ஜோக்ஸ்

In Facebook - Jokes  "அவர் சினிமாவுல பாட்டெழுதி பெரிய கவிப்பேரரசுவாக ஆசைப்பட்டார். ஆனா அது முடியாததால குடிகாரனா மாறிட்டாரு" "அப்ப கவி'பீர்'ரரசுவா ஆகிட்டாருன்னு சொல்லுங்க" ------------------------------------------------------------------------------------------