நகைச்சுவை: நாட்டு நடப்பு
(In Facebook - நாட்டு நடப்பு) "பஞ்சாயத்து கூட்டி, தண்டனை தருவதை தடுக்க சட்டம் வருகிறது - செய்தி" முதலாளி பொண்ணை காதலிச்சதுக்காக, நம்ப முனியனை ஏழு நாள் மரத்துல கட்டி வைக்குமாறு பஞ்சாயத்துல தீர்ப்பு சொன்னாங்களே. என்னாச்சு? தீர்ப்பு சொன்னவங்களை ஏழு வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்களாம். ------